இடுக்கணழியாமை
621இடுக்கன் வருங்கா னகுக வதனை
யடுத்தூர்வ தஃதொப்ப தில்.

சோதனைகளை  எதிர்த்து  வெல்லக் கூடியது, அந்தச் சோதனைகளைக்
கண்டு கலங்காமல் மகிழ்வுடன் இருக்கும் மனம்தான்.