வெள்ளம்போல் துன்பம் வந்தாலும் அதனை வெல்லும் வழி யாதுஎன்பதை அறிவுடையவர்கள் நினைத்த மாத்திரத்திலேயே அத்துன்பம்விலகி ஓடி விடும்.