இடுக்கணழியாமை
623இடும்பைக் கிடும்பை படுப்பரிடும்பைக்
கிடும்பை படாஅ தவர்.

துன்பம் சூழும் போது, துவண்டு போகாதவர்கள் அந்தத் துன்பத்தையே
துன்பத்தில் ஆழ்த்தி அதனைத் தோல்வியுறச் செய்வார்கள்.