குறள் முதற்குறிப்பு அகரவரிசை
இடுக்கணழியாமை
625
அடுக்கி வரனு மழிவிலானுற்ற
விடுக்க ணிடுக்கட் படும்.
துன்பங்களைக் கண்டு கலங்காதவனை, விடாமல் தொடரும் துன்பங்கள்,
துன்பப்பட்டு அழிந்து விடும்.