இன்பத்தைத் தேடி அலையாமல், துன்பம் வந்தாலும் அதை இயல்பாகக்கருதிக்கொள்பவன் அந்தத் துன்பத்தினால் துவண்டு போவதில்லை.