மக்கட்பேறு
63தம்பொரு ளென்பதம் மக்க ளவர்பொரு
டந்தம் வினையான் வரும்.

தம் பொருள் என்பது தம்மக்களையேயாம். அம்மக்களின்  பொருள்கள்
அவரவர் செயல்களின் விளைவாக வரக் கூடியவை.