இடுக்கணழியாமை
630இன்னாமை யின்ப மெனக்கொளினாகுந்தன்
னொன்னார் விழையுஞ் சிறப்பு.

துன்பத்தை   இன்பமாகக்    கருதும்   மனஉறுதி கொண்டவர்களுக்கு,
அவர்களது பகைவர்களும் பாராட்டுகிற பெருமை வந்து சேரும்.