அமைச்சு
631கருவியுங் காலமுஞ் செய்கையுஞ் செய்யு
மருவினையு மாண்ட தமைச்சு.

உரிய   கருவி,   உற்ற   காலம்,   ஆற்றும்  வகை,  ஆற்றிடும் பணி
ஆகியவற்றை ஆய்ந்தறிந்து செயல்படுபவனே சிறந்த அமைச்சன்.