அமைச்சருக்குரிய ஆற்றல் என்பது (நாட்டின் நலனுக்காக) பகைவர்க்குத்துணையானவர்களைப் பிரித்தல், நாட்டுக்குத் துணையாக இருப்போரின்நலன் காத்தல், பிரிந்து சென்று பின்னர் திருந்தியவர்களைச் சேர்த்துக்கொளல் எனும் செயல்களில் காணப்படுவதாகும்.