அமைச்சு
635அறனறிந் தான்றமைந்தசொல்லானெஞ் ஞான்றுந்
திறனறிந்தான் றேர்ச்சித் துணை.

அறநெறி   உணர்ந்தவராகவும்,    சொல்லாற்றல்   கொண்டவராகவும்.
செயல்திறன் படைத்தவராகவும் இருப்பவரே ஆலோசனைகள்   கூறக்கூடிய
துணையாக விளங்க முடியும்.