செயலாற்றல் பற்றிய நூலறிவைப் பெற்றிருந்தாலும், உலகநடைமுறைகளை உணர்ந்து பார்த்தே அதற்கேற்றவாறு அச்செயல்களைநிறைவேற்ற வேண்டும்.