அமைச்சு
638அறிகொன் றறியானெனினு முறுதி
யுழையிருந்தான் கூறல் கடன்.

சொன்னதையும்    கேட்காமல்,    சொந்த    அறிவும்    இல்லாமல்
இருப்போர்க்கு,    அருகிலுள்ள   அமைச்சர்கள்தான்   துணிவோடு நல்ல
யோசனைகளைக் கூற வேண்டும்.