அமைச்சு
639பழுதெண்ணு மந்திரியிற்பக்கத்துட் டெவ்வ
ரெழுபது கோடி தலை.

தவறான வழிமுறைகளையே சிந்தித்துச் செயல்படுகிற அமைச்சர் ஒருவர்
அருகிலிருப்பதை விட  எழுபது  கோடி  எதிரிகள்  பக்கத்தில்  இருப்பது
எவ்வளவோ மேலாகும்.