மக்கட்பேறு
64அமிழ்தினு மாற்ற வினிதேதம் மக்கள்
சிறுகை யளாவிய கூழ்.

சிறந்த பொருளை அமிழ்தம் எனக் குறிப்பிட்டாலுங்  கூடத் தம்முடைய
குழந்தைகளின்     பிஞ்சுக்கரத்தால்    அளாவப்பட்ட    கூழ்    அந்த
அமிழ்தத்தைவிடச் சுவையான தாகிவிடுகிறது.