சொல்வன்மை
643கேட்டார்ப் பிணிக்குந்தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாஞ் சொல்.

கேட்போரைக்   கவரும்    தன்மையுடையதாகவும்,    கேட்காதவரும்
தேடிவந்து   விரும்பிக்   கேட்கக் கூடியதாகவும் அமைவதே சொல்வன்மை
எனப்படும்.