சொல்வன்மை
644திறனறிந்து சொல்லுக சொல்லையறனும்
பொருளு மதனினூஉங் இல்.

காரணத்தைத் தெளிவாக அறிந்து ஒன்றைச் சொல்ல வேண்டும். அந்தச்
சொல் வன்மையைப் போன்ற அறமும், உண்மைப் பொருளும் வேறெதுவும்
இல்லை.