சொல்வன்மை
648விரைந்து தொழில்கேட்குஞாலம் நிரந்தினிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின்.

வகைப்படுத்தியும்,    சுவையாகவும்      கருத்துகளைச்     சொல்லும்
வல்லமையுடையோர்  சுட்டிக்காட்டும்  பணியை,   உலகத்தார் உடனடியாக
நிறைவேற்ற முனைவார்கள்.