சொல்வன்மை
649பலசொல்லக்காமுறுவர் மன்றமா சற்ற
சிலசொல்லல் றேற்றா தவர்.

குறையில்லாத சில சொற்களைக் கொண்டு தெளிவான விளக்கம் தந்திட
இயலாதவர்கள்தான்    பல     சொற்களைத்   திரும்பத் திரும்பக் கூறிக்
கொண்டிருப்பார்கள்.