வினைத்துய்மை
651துணைநல மாக்கந்தரூஉம் வினைநலம்
வேண்டிய வெல்லாந் தரும்.

ஒருவருக்குக்    கிடைக்கும்    துணைவர்களால்   வலிமை  பெருகும்;
அவர்களுடன் கூடி ஆற்றிடும் நற்செயல்களால் எல்லா நலன்களும் கிட்டும்.