வினைத்துய்மை
652என்று மொருவுதல் வேண்டும் புகழொடு
நன்றி பயவா வினை.

புகழையும்,   நன்மையையும்  தராத  தூய்மையற்ற  செயல்களை  எந்த
நிலையிலும் செய்யாமல் அவற்றை விட்டொழிக்க வேண்டும்.