வினைத்துய்மை
653ஓஒதல் வேண்டும் மொளிமாழ்குஞ்செய்வினை
யாஅது மென்னு மவர்.

மேன்மேலும் உயர்ந்திட வேண்டுமென விரும்புகின்றவர்கள், தம்முடைய
செயல்களால் தமது புகழ் கெடாமல் கவனமாக இருந்திட வேண்டும்.