தெளிவான அறிவும் உறுதியும் கொண்டவர்கள் துன்பத்திலிருந்துவிடுபடுவதற்காகக்கூட இழிவான செயலில் ஈடுபட மாட்டார்கள்.