குறள் முதற்குறிப்பு அகரவரிசை
வினைத்துய்மை
656
ஈன்றான் பசிகாண்பானாயினுஞ் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை.
பசியால் துடிக்கும் தனது தாயின் வேதனையைத் தணிப்பதற்காகக்கூட
இழிவான செயலில் ஈடுபடக் கூடாது.