பழிக்கு அஞ்சாமல் இழிவான செயல்களைப் புரிந்து செல்வந்தராகவாழ்வதைவிட, கொடிய வறுமை தாக்கினாலும் கவலைப்படாமல்நேர்மையாளராக வாழ்வதே மேலானதாகும்.