பிறர் அழத் திரட்டிய செல்வம் அழ அழப் போய்விடும். நல்வழியில்வந்த செல்வமென்றால் அதனை இழந்தாலும் மீண்டும் வந்து பயன் தரும்.