மக்கட்பேறு
66குழலினி தியாழினி தென்பதம் மக்கண்
மழலைச்சொற் கேளா தவர்.

தங்கள்   குழந்தைகளின்   மழலைச்  சொல்லைக் கேட்காதவர்கள்தான்
குழலோசை,  யாழோசை   ஆகிய   இரண்டும்  இனிமையானவை  என்று
கூறுவார்கள்.