தவறான வழிகளில் பொருளைச் சேர்த்து அதைக் காப்பாற்றநினைப்பது, பச்சை மண்ணால் செய்யப்பட்ட பாத்திரத்தில் நீரை ஊற்றி,அதைப் பாதுகாக்க நினைப்பதைப் போன்றதுதான்.