மற்றவை எல்லாம் இருந்தும் ஒருவரது மனத்தில் உறுதி மட்டும்இல்லாவிட்டால் அவரது செயலிலும் உறுதி இருக்காது.