குறள் முதற்குறிப்பு அகரவரிசை
வினைத்திட்பம்
666
எண்ணிய எண்ணியாங்கெய்துப வெண்ணியார்
திண்ணிய ராகப் பெறின்.
எண்ணியதைச் செயல்படுத்துவதில் உறுதி உடையவர்களாக இருந்தால்
அவர்கள் எண்ணியவாறே வெற்றி பெறுவார்கள்.