உருவத்தால் சிறியவர்கள் என்பதற்காக யாரையும் கேலி செய்துஅலட்சியப்படுத்தக் கூடாது. பெரிய தேர் ஓடுவதற்குக் காரணமானஅச்சாணி உருவத்தால் சிறியதுதான் என்பதை உணர வேண்டும்.