இன்பம் தரக்கூடிய செயல் என்பது, துன்பம் வந்தாலும் அதனைப்பொருட்படுத்தாமல் துணிவுடன் நிறைவேற்றி முடிக்கக் கூடியதேயாகும்.