மக்கட்பேறு
67தந்தை மகற்காற்று நன்றி யவையத்து
முந்தி யிருப்பச் செயல்.

தந்தை  தன்  மக்களுக்குச்  செய்யவேண்டிய   நல்லுதவி  அவர்களை
அறிஞர்கள் அவையில் புகழுடன் விளங்குமாறு ஆக்குதலே ஆகும்.