வினைத்திட்பம்
670எனைத்திட்ப மெய்தியக் கண்ணும்வினைத்திட்பம்
வேண்டாரை வேண்டா துலகு.

எவ்வளவுதான் வலிமையுடையவராக இருப்பினும் அவர் மேற்கொள்ளும்
செயலில் உறுதியில்லாதவராக இருந்தால், அவரை உலகம் மதிக்காது.