ஒரு செயலில் ஈடுபட முடிவெடுக்கும்போது அச்செயலால் விளையும்சாதக பாதகங்கள் பற்றிய ஆராய்ச்சியும் முடிவடைந்திருக்க வேண்டும்.முடிவெடுத்த பிறகு காலந்தாழ்த்துவது தீதாக முடியும்.