வினைசெயல்வகை
673ஒல்லும்வா யெல்லாம்வினைநன்றே யொல்லாக்காற்
செல்லும்வாய் நோக்கிச் செயல்.

இயலும்  இடங்களில்  எல்லாம் செயல் முடிப்பது நலம் தரும். இயலாத
இடமாயின்    அதற்கேற்ற   வழியை   அறிந்து அந்தச் செயலை முடிக்க
வேண்டும்.