வினைசெயல்வகை
677செய்வினை செய்வான்செயல்முறை யவ்வினை
யுள்ளறிவா னுள்ளங் கொளல்.

ஒரு    செயலில்    ஈடுபடுகிறவன், அச் செயல்குறித்து   முழுமையாக
உணர்ந்தவனின் கருத்தினை முதலில் அறிந்துகொள்ள வேண்டும்.