வினைசெயல்வகை
680உறைசிறியா ருண்ணடுங்கலஞ்சிக் குறைபெறிற்
கொள்வர் பெரியார்ப் பணிந்து.

தம்மைவிட     வலிமையானவர்களை    எதிர்ப்பதற்குத்    தம்முடன்
இருப்பவர்களே அஞ்சும்போது தாம் எதிர்பார்க்கும்  பலன்  கிட்டுமானால்
அவர்கள் வலியோரை வணங்கி ஏற்றுக் கொள்வார்கள்.