அன்பான குணமும், புகழ்வாய்ந்த குடிப்பிறப்பும், அரசினர்பாராட்டக்கூடிய நல்ல பண்பாடும் பெற்றிருப்பதே தூதருக்குரியதகுதிகளாகும்.