தூது
682அன்பறி வாராய்ந்த சொல்வன்மைதூதுரைப்பாற்
கின்றி யமையாத மூன்று.

தூது    செல்பவருக்குத்  தேவைப்படும் மூன்று முக்கியமான பண்புகள்
அன்பு, அறிவு, ஆராய்ந்து பேசும் சொல்வன்மை.