தூது
683நூலார்மு னூல்வல்லானாகுதல் வேலார்முன்
வென்றி வினையுரைப்பான் பண்பு.

வேற்று    நாட்டாரிடம், தனது நாட்டுக்கு வெற்றி ஏற்படும்   வண்ணம்
செய்தி    உரைத்திடும்   தூதுவன்,    நூலாய்ந்து   அறிந்தவர்களிலேயே
வல்லவனாக இருத்தல் வேண்டும்.