சினத்தைத் தூண்டாமல் மகிழத்தக்க அளவுக்குச் செய்திகளைத்தொகுத்தும், தேவையற்ற செய்திகளை ஒதுக்கியும், நல்ல பயனளிக்கும்விதமாகச் சொல்லுவதே சிறந்த தூதருக்கு அழகாகும்.