ஆற்றவேண்டிய கடமையை அறிந்து, அதற்குரிய காலத்தையும்இடத்தையும் தேர்ந்து, சொல்ல வேண்டியதைத் தெளிவாகச் சிந்தித்துச்சொல்பவனே சிறந்த தூதனாவான்.