குறள் முதற்குறிப்பு அகரவரிசை
தூது
688
தூய்மை துணைமை துணிவுடைமைஇம்மூன்றின்
வாய்மை வழியுரைப்பான் பண்பு.
துணிவு, துணை, தூய ஒழுக்கம் ஆகிய இம்மூன்றும் தூதுவர்க்குத்
தேவையானவைகளாகும்.