தூது
689விடுமாற்றம் வேந்தர்க்குரைப்பான் வடுமாற்றம்
வாய்சோரா வன்க ணவன்.

ஓர்   அரசின்   கருத்தை  மற்றோர் அரசுக்கு எடுத்துரைக்கும் தூதன்,
வாய்தவறிக்கூட,   குற்றம்     தோய்ந்த சொற்களைக்  கூறிடாத   உறுதி
படைத்தவனாக இருத்தல் வேண்டும்.