மன்னரைச் சேர்ந்தொழுகல்
691அகலா தணுகாது தீக்காய்வார் போல்க
விகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்.

முடிமன்னருடன்    பழகுவோர்    நெருப்பில்   குளிர் காய்வதுபோல
அதிகமாக நெருங்கிவிடாமலும், அதிகமாக நீங்கிவிடாமலும் இருப்பார்கள்.