மன்னரைச் சேர்ந்தொழுகல்
692மன்னர் விழைப விழையாமைமன்னரான்
மன்னிய வாக்கந் தரும்.

மன்னர்    விரும்புகின்றவைகளைத்   தமக்கு  வேண்டுமெனத் தாமும்
விரும்பாமலிருத்தல்   அவர்க்கு   அந்த    மன்னர் வாயிலாக நிலையான
ஆக்கத்தை அளிக்கும்.