மன்னரைச் சேர்ந்தொழுகல்
694செவிச்சொல்லுங் சேர்ந்தநகையு மவித்தொழுக
வான்ற பெரியா ரகத்து.

ஆற்றல்   வாய்ந்த    பெரியவர்கள்  முன்னே, மற்றவர்கள் காதுக்குள்
பேசுவதையும்,     அவர்களுடன்    சேர்ந்து   சிரிப்பதையும்   தவிர்த்து,
அடக்கமெனும் பண்பைக் காத்திடல் வேண்டும்.