மன்னரைச் சேர்ந்தொழுகல்
695எப்பொருளு மோரார் தொடராமற்றப்பொருளை
விட்டக்காற் கேட்க மறை.

பிறருடன்   மறைவாகப்  பேசிக்  கொண்டிருக்கும்போது அதை ஒட்டுக்
கேட்கவும்  கூடாது; அது என்னவென்று வினவிடவும் கூடாது.  அவர்களே
அதுபற்றிச் சொன்னால் மட்டுமே கேட்டுக்கொள்ள வேண்டும்.