ஒருவரின் மனநிலை எவ்வாறு உள்ளது என்பதை அறிந்து, தக்ககாலத்தைத் தேர்ந்தெடுத்து, வெறுப்புக் குரியவைகளை விலக்கி, விரும்பத்தக்கதை மட்டுமே, அவர் விரும்பும் வண்ணம் சொல்ல வேண்டும்.