மன்னரைச் சேர்ந்தொழுகல்
697வேட்பன சொல்லி வினையிலஎஞ்ஞான்றுங்
கேட்பினுஞ் சொல்லா விடல்.

விரும்பிக்   கேட்டாலும்   கூட, பயனுள்ளவற்றை மட்டுமே  சொல்லிப்
பயனற்றவைகளைச் சொல்லாமல் விட்டுவிட வேண்டும்.